| : : கனணி வழங்கல் |
இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணனிகளில் இருந்து எமது கல்லூரிக்கு 2 கனணிகள்
|
 |
| |
 |
| : : பாராட்டு வைபவம் |
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழவு
|
 |
| |
 |
| : : புலமைப்பரிசில் |
செல்வி கு.சதாசிவம் அவர்களின் நினைவாக 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
|
 |
| |
 |
| : : ஞானி கல்வி நிதியம் |
பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் ஏற்பாட்டில் 20 மாணவர்களுக்கு டாக்டர் ஞானி கல்வி நிதியம் என்னும் திட்டத்தில் புலமைப்பரிசில்கள்
|
 |
| |
 |
| : : இளம் கண்டுபிடிப்பாளர் |
இலங்கை பொறியிலாளர் நிறுவனம் நடத்திய இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் செல்வன் ந. ஹரீஸ்ராம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
|
 |
| |
 |
| : : கல்வியியலாளர் பாராட்டு |
முன்னாள் அதிபரும், ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண கல்வி போக்குவரத்து. காணி அமைச்சின் பிரதிச் செயலாளருமான திரு.சி.தண்டாயுதபாணி அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா..
|
 |
| |
 |
| : : ஆசிரியர் தின விழா |
பழைய மாணவர் சங்கம், பாடசால அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து சர்வதேச ஆசிரியர் தின விழாவை வெள்ளிக்கிழமை...
|
 |
| |
 |
| : : ஏடு தொடக்கம் |
|
 |
| |
 |
| : : நவராத்திரி |
நவராத்திரி விழா இன்று கல்லூரியில் அனுஸ்டிக்கப்பட்டது.
|
 |
| |
 |
| : : நவராத்திரி கலைவிழா |
இந்து மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி கலைவிழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
|
 |
| |
 |
| : : வெள்ளிப்பதக்கம். |
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் 30.09.2011 தொடக்கம் 03.10.2011 வரை.....
|
 |
| |
 |
| : : சாரணர் ஒன்றுகூடல் |
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய மாவட்ட ஒன்றுகூடல் வெள்ளிக்கிழமை......
|
 |
| |
 |
| : : புலமைப்பரிசில் |
புலமைப்பரிசில் பரீட்சையில் சுந்தரராஜா தேசிகன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் நிலையினை அடைந்துள்ளார்.
|
 |
| |
 |
| : : பழைய மாணவர் சந்திப்பு |
வெளிநாட்டில் வதியும் பழைய மாணவர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரியின் தேவைகள் பற்றி கேட்டறிந்து செல்கின்றனர்
|
 |
| |
 |
| : : சுவீடன் பயணம் |
22வது உலக சாரணர் ஜம்போறியில் பங்கு கொள்வதற்காக சாரணன் ரகு பிரணவன் இன்று
|
 |
| |
 |